உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 2,000 டன் நெல் வருகை

2,000 டன் நெல் வருகை

ஈரோடு:விருதாசலத்தில் இருந்து கூட்ஸ் ரயிலில், 2,000 டன் நெல் ஈரோட்டுக்கு நேற்று வந்தது. ரயிலில் இருந்து சுமை தொழிலாளர்கள் இறக்கி, லாரிகளில் ஏற்றி குடிமை பொருள் குடோன்களுக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து தனியார் அரிசி அரவை ஆலைக்கு நெல் கொண்டு செல்லப்படும். அங்கு அரிசியாக்கப்பட்ட பின் ரேஷன் கடைகளில் மக்களுக்கு வினியோகம் செய்யப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்