உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மரங்களுக்கு வர்ணம்; பாலங்களுக்கு ஸ்டிக்கர்

மரங்களுக்கு வர்ணம்; பாலங்களுக்கு ஸ்டிக்கர்

தாராபுரம்: தாராபுரம் அருகே சாலையோரம் மரங்களுக்கு, நெடுஞ்சாலைத்துறையினர் வர்ணம் பூசினர்.தாராபுரம் அமராவதி சிலை ரவுண்டானா முதல், பொள்ளாச்சி ரோட்டில் உள்ள நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான மரங்களுக்கு, கறுப்பு-வெள்ளை வர்ணம் பூசும் பணி நேற்று நடந்தது. வர்ணங்களுக்கு நடுவே எண்ணிக்கை குறித்த எண்களையும் குறிப்பிட்டனர். அப்பகுதியில் உள்ள சிறு பாலங்களுக்கும் வர்ணம் பூசி, ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி