உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 650 பயனாளிகளுக்கு பட்டா

650 பயனாளிகளுக்கு பட்டா

தாராபுரம்: தாராபுரத்தில் வருவாய் துறை சார்பில், பயனாளிகளுக்கு வீட்டு-மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி வழங்கினர். தாராபுரம் நகர், கொளத்துபாளையம், ருத்ராவதி, சின்னக்காம்பா-ளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, 650 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கினர். தாராபுரம் தாசில்தார் ராமலிங்கம், திருப்பூர் மாநகராட்சி நான்காம் மண்டல குழு தலைவர் பத்மநாபன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பங்-கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி