உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கொலையாளிகளுக்கு துாக்கு கோரி மனு

கொலையாளிகளுக்கு துாக்கு கோரி மனு

ஈரோடு, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கொங்கு வேளாளர்கள், பிரவீன் குமார் தலைமையில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்து கலெக்டரிடம் மனு அளித்தனர். அதில், 'சிவகிரி தம்பதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனையாக துாக்கு தண்டனையை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !