உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நத்தக்காடையூர் மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா

நத்தக்காடையூர் மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா

காங்கேயம்: காங்கேயம் அருகே நத்தக்காடையூர் மாரியம்மன் கோவிலில் நடப்பாண்டு பொங்கல் விழா, கடந்த, 10ம் தேதி பூச்சாட்டுத-லுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு மாவிளக்கு ஊர்-வலம் நடந்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=cixxhku9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்நி-லையில் நேற்று அதிகாலை நடந்த பொங்கல் வைபவத்தில், 18 ஊர்களை சேர்ந்தவர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். பலர் அக்னி பூவோடு எடுத்தல், அலகு குத்தி வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை