மேலும் செய்திகள்
ரூ. 8.74 லட்சத்துக்கு விளைபொருள் ஏலம்
16-Sep-2024
பவானி: பவானி அடுத்த, மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று நடந்த ஏலத்தில், 102 மூட்டை எள் வரத்தாகி, வெள்ளை ரகம் கிலோ, 113 முதல் 143 ரூபாய், கருப்பு ரகம் கிலோ, 102 முதல் 161, சிவப்பு ரகம் கிலோ, 92 முதல், 129 ரூபாய், 1,598 தேங்காய் வரத்தாகி, 7 முதல் 18க்கும், 32 மூட்டை தேங்காய் பருப்பு வரத்தாகி, கிலோ, 83 முதல், 126 ரூபாய் வரையிலும், 15 மூட்டை கம்பு வரத்தாகி, கிலோ, 27க்கும் விற்பனையானது. மொத்தம், 12.30 லட்சத்துக்கு விளை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது.
16-Sep-2024