உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரூ.13.70 கோடி மதிப்பில் திட்டப்பணி வெள்ளகோவில் நகராட்சியில் துவக்கம்

ரூ.13.70 கோடி மதிப்பில் திட்டப்பணி வெள்ளகோவில் நகராட்சியில் துவக்கம்

வெள்ளகோவில், வெள்ளகோவில் நகராட்சி பகுதியில், இடமாற்றம் செய்யப்பட்ட முழுநேர நியாவிலை கடையை திறந்து வைத்தும், 13.70 கோடி ரூபாய் மதிப்பில், புதுப்பையில் தலைமை நீரேற்று நிலையத்தில் அமராவதி ஆற்று நீரை ஆதாராமாக கொண்டு, 3 எம்.எல்.டி., குடிநீர் பெறுவதற்கான பணியை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைத்தார். -நிகழ்வில் --ஈரோடு எம்.பி., பிரகாஷ், திருப்பூர் மாநராட்சி நான்கா-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், மாவட்ட துணை செயலாளர் முத்துக்குமார், நகர செயலாளர் சபரி முருகானந்தம் '.உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை