உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரயில்வே ஊழியர் ஆர்ப்பாட்டம்

ரயில்வே ஊழியர் ஆர்ப்பாட்டம்

ஈரோடு: சதர்ன் ரயில்வே மஸ்துார் யூனியன் (எஸ்.ஆர்.எம்.யூ.,) சார்பில், ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் நுழைவுவாயில் முன், ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்க கிளை ஒருங்கி-ணைப்பாளர் தர்மன் தலைமை வகித்தார். கிளை தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். புதிய ஓய்-வூதிய திட்டத்தை ரத்து செய்து, உறுதி செய்யப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்தக்கோரி கோஷமிட்டனர். இதேபோல் ரயில்வே பணிமனையிலும் ஊழியர்கள் ஆர்ப்பாட்-டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ