உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / த.வெ.க., கூட்ட நெரிசலில் பலி 2 குடும்பத்தினருக்கு நிவாரணம்

த.வெ.க., கூட்ட நெரிசலில் பலி 2 குடும்பத்தினருக்கு நிவாரணம்

காங்கேயம், கரூரில் கடந்த மாதம், 27ம் தேதி நடந்த த.வெ.க., பிரசார நிகழ்வில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, ௪௧ பேர் பலியாகினர். இவர்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் தலா, ௧௦ லட்சம் ரூபாய் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகிறது.நெரிசலில் சிக்கி பலியான வெள்ளக்கோவிலை சேர்ந்த மணிகண்டன் மற்றும் கோகுலபிரியா குடும்பத்தினருக்கு, தலா, ௧௦ லட்சம் ரூபாய் என, ௨௦ லட்சம் ரூபாய்கான காசோலையை, காங்கேயம் நகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்வில், அமைச்சர் சாமிநாதன் இருவரின் குடும்பத்தினரிடம் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி