பலவீனமான பாலம் புனரமைக்க கோரிக்கை
தாராபுரம், திருப்பூர் மாவட்ட தமாகா தலைவர் காளிதாஸ், திருப்பூர் கலெக்டர் மற்றும் நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். கடித விபரம்:தாராபுரத்தை அடுத்த சங்கரண்டாம்பாளையம் ஊராட்சியில் உள்ள பாலத்தின் இருபுறமும், பாதுகாப்பு கட்டையை புதுப்பித்து, வெள்ள காலங்களில் பாலத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் புனரமைக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்,