மேலும் செய்திகள்
வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
08-Apr-2025
ஈரோடு::ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு வருவாய் துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டத்தில், அச்சிரப்பாக்கம் கிராமத்தில், வருவாய் துறையில் கிராம உதவியாளராக பணிபுரிந்த கீதா என்பவரை, தகாத வார்த்தையால் பேசிய ஆர்.டி.ஓ., மற்றும் ஆர்.ஐ., - வி.ஏ.ஓ., ஆகிய மூவரையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.மாவட்ட தலைவர் குருநாதன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் வெங்கிடு கோரிக்கை குறித்து பேசினார்.
08-Apr-2025