உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஆர்.டி. பள்ளியில் விளையாட்டு போட்டி

ஆர்.டி. பள்ளியில் விளையாட்டு போட்டி

ஈரோடு: ஈரோடு, ஆர்.டி. இன்டர்நேஷனல் பள்ளியில் விளையாட்டு போட்டி மற்றும் ஆண்டு விழா நடந்தது.நிகழ்ச்சியில் சிறப்பாளர்களாக ஆர்.டி.பள்ளி நிறுவன தலைவர் டாக்டர்.செந்தில் குமார், செயலாளர் ராதா, பள்ளி தலைவர் ராகுல், பள்ளி முதன்மை கல்வி அதிகாரி கீர்த்தனா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மாணவர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள், பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. போட்டியில் சி.எஸ்.கே. அணியும், ஜி.டி அணியும் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டன. விழா ஏற்பாடுகளை, பள்ளி முதல்வர் சங்கர் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை