உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பட்டாசு கடை அமைக்க இதுவரை 62 விண்ணப்பம்

பட்டாசு கடை அமைக்க இதுவரை 62 விண்ணப்பம்

பட்டாசு கடை அமைக்க இதுவரை 62 விண்ணப்பம்ஈரோடு, அக். 4-தீபாவளி ப ண்டிகை வரும், 31ல் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகளை அமைக்க, 12ம் தேதிக்குள் விண்ணப்பிக்க கலெக்டர் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான விண்ணப்பங்களை மாவட்ட வருவாய் அலுவலர், தீயணைப்பு துறை, போலீஸ் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, உரிய பாதுகாப்பு வழிமுறை கடைபிடிக்கப்பட்டிருந்தால் மட்டுமே அனுமதி அளிக்கப்படும். மாவட்டத்தில் இதுவரை, 62 பேரிடம் இருந்து விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் நிறைவடைந்தபின், ஆய்வு செய்து உரிமம் வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை