மேலும் செய்திகள்
கஞ்சாவுடன் ஒருவர் கைது
7 hour(s) ago
பெண் தொழிலாளி மாயம்
7 hour(s) ago
வேன்கள் மோதல் டிரைவர் பலி
7 hour(s) ago
ஆண் கணக்கில் வரவாகும் மகளிர் உரிமைத்தொகை
7 hour(s) ago
கூண்டில் சிக்காத சிறுத்தை வனத்துறை தொடர் முயற்சி
7 hour(s) ago
சென்னிமலை:தமிழக வெள்ள நிவாரண பாதிப்புக்கு இழப்பீடு வழங்கவில்லை என்றும், ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை அரசு கைது செய்ததை கண்டித்தும், பல்லடத்துக்கு நேற்று வந்த பிரதமர் மோடிக்கு கறுப்பு கொடி காட்டப்போவதாக, சென்னிமலையை சேர்ந்த சமூக ஆர்வலர் முகிலன் அறிவித்திருந்தார். இவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னிமலையில் உள்ள அவரது வீட்டுக்கு சென்ற போலீசார் நேற்று காலையிலேயே கைது செய்தனர்.
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago