உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மகன் மாயம்: தந்தை புகார்

மகன் மாயம்: தந்தை புகார்

ஈரோடு:ஈரோடு சூரம்பட்டி மாரப்பா முதலாவது வீதியை சேர்ந்த செல்லதுரை மகன் செல்வராகுல், 17; தனியார் பள்ளி பிளஸ் 2 மாணவன். தினமும் வேனில் பள்ளிக்கு சென்று மாலையில் வீடு திரும்புவார். கடந்த, 9ம் தேதி காலை பள்ளிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. தந்தை புகாரின்படி மகனை, அரசு மருத்துவமனை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை