உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மொபைலுக்கு கட்டணம் வசூலிப்பது நிறுத்தம்

மொபைலுக்கு கட்டணம் வசூலிப்பது நிறுத்தம்

பவானி:பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலுக்கு, பக்தர்கள் மொபைல்போன் கொண்டு வர தடை விதிக்கப்பட்டது. இதற்காக கோவில் முன்பகுதியில் கவுன்டர் அமைத்து, பக்தர்களின் மொபைல்போன் பெறப்பட்டது. இதற்காக ஒரு கட்டணமும் வசூலிக்கப்பட்டது.இதற்கு பக்தர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் நேற்று முதல் கவுன்டரில் மொபைல்போனுக்கு தொகை வசூலிக்கப்பட மாட்டாது என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை