உள்ளூர் செய்திகள்

மாணவி தற்கொலை

தாராபுரம்: தாராபுரத்தை அடுத்த அலங்கியத்தை சேர்ந்த கூலி தொழிலாளியின், 16 வயது மகள், அரசுப் பள்ளியில் பிளஸ் -1 படித்து வந்தார். வலிப்பு நோயால் அவதிப்பட்ட நிலையில், நேற்று மதியம் சாணிப்பவுடரை உட்கொண்டு மயங்கி விழுந்தார். அக்கம்பக்கத்தினர் சிறுமியை மீட்டு, தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிறிது நேரத்தில் அவர் இறந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !