உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோழிப்பண்ணை விரிவாக்க விவகாரம் தாசில்தார் சமாதானம்

கோழிப்பண்ணை விரிவாக்க விவகாரம் தாசில்தார் சமாதானம்

தாராபுரம்: தாராபுரம் அருகே சின்னக்காம்பாளையத்தில் கோழிப்பண்ணை செயல்படுகிறது. பண்ணையை விரிவாக்கம் செய்ய, நிர்வாகத்-தினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர். இதற்கு அப்பகுதி விவசா-யிகள், மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்-பாக தாராபுரம் தாலுகா அலுவலகத்தில், தாசில்தார் திரவியம் முன்னிலையில் பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. பண்ணையை மேற்கொண்டு விரிவாக்கம் செய்யக்கூடாதென, அதிகாரிகள் கூறி-யதால், விவசாயிகள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை