உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாரியம்மன் கோவிலுக்கு தீச்சட்டி ஏந்தி ஊர்வலம்

மாரியம்மன் கோவிலுக்கு தீச்சட்டி ஏந்தி ஊர்வலம்

கோபி,: கோபி, ல.கள்ளிப்பட்டி பிரிவு அருகே ஸ்ரீநகர், வன்னி விநாயகர், மகா மாரியம்மன் கோவில், இரண்டாம் ஆண்டு விழா, நேற்று முன்தினம் துவங்கியது. அதன் தொடர்ச்சியாக நேற்று காலை முளைப்பாரி, மாவிளக்கு பூஜை, தீச்சட்டி ஊர்வலமாக எடுத்து வருதல் நடந்தது. சோடஷ மகா கணபதி யாகம், பாலாபிஷேகம், மகா அபிஷேகம், 108 சங்கு அபிஷேகம் நடந்தது. திரளான பக்-தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை