மேலும் செய்திகள்
விபத்தில் செக்யூரிட்டி பலி
05-Nov-2024
பவானி: பவானி அருகே ஜம்பை, பெரியமோளபாளையம், பெருமாள் கோயில் வீதியை சேர்ந்த கணேஷ்குமார் மனைவி சித்ரா, 34; கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்து பெற்றோருடன் வசித்த சித்ரா, சமையல் வேலைக்கு சென்று வந்தார். தளவாய்பேட்-டையில் உள்ள வீட்டில் சமையல் வேலைக்கு நேற்று முன்தினம் சென்ற சித்ரா மயங்கி விழுந்தார். பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். டாக்டர் பரிசோதனையில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. புகாரின்படி ஆப்பக்கூடல் போலீசார் விசாரிக்கின்றனர்.
05-Nov-2024