உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கிராவல் மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

கிராவல் மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

அந்தியூர், அந்தியூர் தாலுகா அலுவலகம் எதிரில், தாசில்தார் கவியரசு மற்றும் ஆர்.ஐ., செந்தில்ராஜா ஆகியோர், வாகன தணிக்கையில் நேற்று ஈடுபட்டிருந்தனர். அப்போது வந்த ஒரு டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் கிராவல் மண் கடத்தி செல்வது தெரிய வந்தது.சோதனை நடந்து கொண்டிருந்தபோதே டிரைவர் ஓட்டம் பிடித்தார். லாரியை பறிமுதல் செய்து, தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். ஆர்.ஐ., புகாரின்படி அந்தியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை