உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் அனுமதி

கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் அனுமதி

கோபி: கோபி அருகே கொடிவேரி தடுப்பணையில், நேற்று முன்தினம், ௧,020 கன அடி தண்ணீர் வெளியேறியதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் தடுப்பணையில் குளிக்க, பரிசல் பயணம் செல்ல தடை விதிக்கப்பட்டது. நேற்று காலை, 450 கன அடி தண்ணீர் வெளியேறியது. இதனால் காலை, 8:30 மணிமுதல், தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். வார விடுமுறை என்பதால், ஏராளமான வெளியூர் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கொட்டும் அருவியில் குளித்து, சிறுவர் பூங்காவில் பொழுதை கழித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி