உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கொடிவேரி தடுப்பணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கொடிவேரி தடுப்பணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கோபி: கோபி அருகே கொடிவேரியிலுள்ள தடுப்பணைக்கு, விடுமுறை தினமான நேற்று காலை முதலே, சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கினர். அணை வழியாக, பவானி ஆற்றில், ௧28 கன அடி தண்ணீர் சென்றது. அருவிபோல் கொட்டி சென்ற தண்ணீரில், ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். தற்போது கார்த்திகை மாதம் என்பதால், ஐயப்ப பக்தர்களும் வந்ததால், தடுப்பணை வளாகம் களை கட்டியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை