உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தடையில்லா இணையசேவை டேன்பி நெட் அழைப்பு

தடையில்லா இணையசேவை டேன்பி நெட் அழைப்பு

ஈரோடு: தமிழக அரசு நிறுவனமான தமிழ்நாடு கண்ணாடி இழை வலைய-மைப்பு நிறுவனம் (டேன்பிநெட்), கிராமப்புறங்களில் உயர்தர இணைய சேவை வழங்கும் நோக்கில், மாவட்ட அளவில் தொழில் பங்கீட்டாளர்களை தேர்வு செய்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது இருவரை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒருவர் அதிகபட்சம் இரண்டு மாவட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம். tanfinet.tn.gov.inல் ஆவ-ணங்களை பதிவிறக்கம் செய்து, உரிய ஆவணங்களுடன் பதி-வேற்றம் செய்து, துணை பிரிவை தேர்வு செய்து விண்ணப்பிக்க வேண்டும். ஒவ்வொரு துணை பிரிவுக்கும் தலா, 25,000 ரூபாய் திரும்ப பெறக்கூடிய வட்டியில்லா வைப்பு தொகை செலுத்த வேண்டும். விண்ணப்பத்தை வரும், 14ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை