உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 700 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி

700 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கடந்த, 10ம் தேதி முதல் வரும், 30ம் தேதி வரை, கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடந்து வருகிறது. இதில் கவுந்தப்பாடி கால்நடை மரத்துவமனை பகுதி ஆவாரங்காட்டூர் காலனி, பனங்காட்டூர், அய்யம்பாளையம், பாப்பாங்காட்டூர், தென்காட்டுபாளையம், சின்னியம்பாளையம், பெருந்தலையூர் உட்பட பல்வேறு கிராமங்களில் முதன்மை மருத்துவர் செல்வராஜ் தலைமையிலான குழுவினர், 700க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி