உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கிராம உதவியாளர்கள் கையெழுத்து இயக்கம்

கிராம உதவியாளர்கள் கையெழுத்து இயக்கம்

கோபி: தமிழ்நாடு வருவாய் துறை கிராம உதவியாளர் சங்கத்தினர், பல்வேறு கோரிக்கையை வலியு-றுத்தி, கோபி தாலுகா ஆபீசில் நேற்று மாலை, ரத்த கையெழுத்து இயக்கம் நடத்தினர். முன்னாள் மாநில தலைவர் ராஜசேகர் தலை-மையில், கோரிக்கையை நிறைவேற்ற கோரி, அதற்கான மனுக்களில் தங்களின் ரத்தத்தால் கையெழுத்திட்டு, தமிழக முதல்வருக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டனர். வரும், 17ம் தேதி சென்னையில் பேரணியாக சென்று, தமிழக முதல்வரிடம் நேரடியாக மனுக்களை ஒப்படைக்-கவுள்ளதாக தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை