உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வரும் முன் காத்த மின்வாரிய துறை

வரும் முன் காத்த மின்வாரிய துறை

அந்தியூர்: அந்தியூரில் பஸ் ஸ்டாண்ட் அருகிலும், ஆப்பக்கூடல் ரோடு, பூக்-கடை கார்னர், மூப்பனார் சிலை அருகில் என, பத்துக்கும் மேற்-பட்ட இடங்களில், மின் கம்பங்களின் அடிப்பகுதி கான்கிரீட் கலவை பெயர்ந்து ஆபத்தான நிலையில் இருந்தது. இதுகுறித்து நமது நாளிதழில் படத்துடன் செய்தி வந்தது.இதன் எதிரொலியாக பூக்கடை கார்னர், ஆப்பக்கூடல் ரோடு உள்-ளிட்ட இடங்களில் உள்ள மின் கம்பங்களின் அடிப்பகுதியில், பாக்ஸ் அமைத்து கான்கிரீட் கொட்டி பலப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை