உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பறவைகள் தாகம் தணிக்க மண் குவளையில் தண்ணீர்

பறவைகள் தாகம் தணிக்க மண் குவளையில் தண்ணீர்

பவானி:பவானி பகுதியில் மரங்கள் நிறைந்த பகுதிகளில் பறவைகள் தாகம் தணிக்க ஆங்காங்கே தண்ணீர் வைக்கப்பட்டது. நகர்மன்ற தலைவர் சிந்துாரி தலைமையில், பவானி பூங்கா, பறவைகள் அதிகம் கூடும் இடங்கள், மரங்கள் அதிகமாக காணப்படும் பகுதிகளில், சிறு மண் குவளைகளில் தண்ணீர் வைக்கப்பட்டது. இதில் வார்டு கவுன்சிலர்கள் சுமதி, சாரதாவும் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்