உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தம்

கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தம்

பவானிசாகர்: பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு, கடந்த ஜூலை, 31 முதல் நீர் திறக்கப்பட்டது. டிச., 12ம் தேதியுடன் முடியும் நிலையில், 15 நாட்களுக்கு அதாவது டிச.,27 வரை நீர் திறப்பு நீட்டிக்கப்பட்டது. நேற்றுடன் முடிந்த நிலையில் கீழ்பவானி வாய்க்காலில் வெளியேற்றப்பட்ட தண்ணீர் படிப்படியாக குறைக்கப்பட்டு, நேற்று காலை முற்றிலும் நிறுத்தப்பட்டது. நேற்று அணை நீர்மட்டம், 82 அடி; நீர் இருப்பு, 27 டி.எம்.சி.,யாக இருந்தது. நீர்வரத்து, 774 கன அடியாக இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை