மேலும் செய்திகள்
369 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
25-May-2025
ஈரோடு, அ.தி.மு.க., பொது செயலாளர் இ.பி.எஸ்., பிறந்த நாளையொட்டி, நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி ஈரோட்டில் நேற்று நடந்தது. மாநகர, மாவட்ட செயலாளர் ராமலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. தென்னரசு, முன்னாள் அமைச்சர் தங்கமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், 71 பேருக்கு சலவை பெட்டி, 71 ஆண், 71 பெண் மாற்று திறனாளிகளுக்கு உடை, இரண்டு கோவிலுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.
25-May-2025