உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குடும்ப தகராறில் தொழிலாளி விபரீதம்

குடும்ப தகராறில் தொழிலாளி விபரீதம்

ஈரோடு, டிச. 15-ஈரோடு, சின்ன சேமூர், மலைக்காரர் தோட்டத்தை சேர்ந்தவர் கந்தசாமி, 31, சுமை தொழிலாளி. மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் மனைவியிடம் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாக்கிட்டு கொண்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி