உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / போலீசாருக்கு யோகா பயிற்சி

போலீசாருக்கு யோகா பயிற்சி

ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பெருந்துறை, பவானி, கோபி, சத்தி சப்-டிவிஷன்களில் பணி-யாற்றும் போலீசார், மாவட்ட ஆயுதப்படை போலீசாருக்கு, சனிக்கிழமை தோறும் கவாத்து பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி இந்த வாரம் ஆணைக்கல்பாளையம் மாவட்ட ஆயுதப்-படை மைதானத்தில், எஸ்.பி., ஜவகர் தலை-மையில் கவாத்து பயிற்சி நடந்தது. இத்துடன் மன அழுத்ததை குறைக்கும் வகையில் தியானம், யோகா பயிற்சியும் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை