உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சிறுமலர் மேல்நிலைப் பள்ளியில் போதை விழிப்புணர்வு ஊர்வலம்

சிறுமலர் மேல்நிலைப் பள்ளியில் போதை விழிப்புணர்வு ஊர்வலம்

சின்னசேலம்: சின்னசேலம் சிறுமலர் மேல்நிலைப் பள்ளியின் சார்பில் போதை தடுப்புவிழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. பள்ளியை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்ற ஊர்வலம் பள்ளியிலிருந்து சேலம் மெயின் ரோடு வழியாக ஆஸ்பத்திரி ரோடு, பெருமாள் கோவில் தெரு, கோவில் தெரு, காந்திநகர் வழியாக சென்று, கடைசியில் பள்ளியில் முடிவடைந்தது. ஊர்வலத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை