உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அடுத்த கடுவனுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.ஊர்வலத்தை, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோபால் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். ஊர்வலம் முக்கிய சாலை வழியாக சென்றது. மாணவர்கள் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கோஷமிட்டபடி சென்றனர். தலைமை ஆசிரியர் பச்சமுத்து மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை