உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பத்ம விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

பத்ம விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

கள்ளக்குறிச்சி : பத்ம விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.கலெக்டர் பிரசாந்த் செய்திகுறிப்பு; இந்திய அரசால் ஒவ்வொரு ஆண்டும் கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, சமூக சேவை, அறிவியல், பொறியியல், பொது விவகாரகம், குடிமைப்பணி, வியாபாரம், தொழில் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டுகிறது. எனவே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறந்த சேவை புரிந்தவர்கள் இவ்விருது பெற இந்திய அரசின் விருதுகள் இணையதள முகவரி https://awards.gov.inமூலம் மட்டுமே செப்.,15 ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ