உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வள்ளலார் மன்றம் பாராட்டு

வள்ளலார் மன்றம் பாராட்டு

சங்கராபுரம் : வள்ளலார் பள்ளியில் வளர்ச்சிக்கு துணை நிற்கும் ஆசிரியர்கள்,உதவியாளர்கள், வாகன ஓட்டிகள்,எலக்ட்ரிஷியன்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டி விருந்தளிக்கும் நிகழ்ச்சி நடந்தது.பள்ளித் தாளாளர் முத்துக்கருப்பன் தலைமை தாங்கினார். மன்ற செயலாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். இதில் கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் கூடுதல் சதவீதம் வாக்களித்த வாக்காளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் வியாபாரிகள் சங்க செயலாளர் குசேலன்,அரிமா சாசன தலைவர் வேலு,ரோட்டரி தேர்வு தலைவர் அசோக்,உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை