உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மேல்சிறுவலுார் பாப்பாத்தி அம்மன் கோவிலில் பால்குடம் ஊர்வலம்

மேல்சிறுவலுார் பாப்பாத்தி அம்மன் கோவிலில் பால்குடம் ஊர்வலம்

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அடுத்த மேல்சிறுவலுார் பாப்பாத்தி அம்மன் கோவிலில் பால்குடம் ஊர்வலம் நடந்தது.அதைனையொட்டி, நேற்று காலை 11:00 மணிக்கு மேல்சிறுவலுார் - தானிப்பாடி சாலையில் ஏராளமான பக்தர்கள் பால் குடம் சுமந்து ஊர்வலமாக சென்றனர். 1:00 மணியளவில் அம்மனுக்கு பாலாபிேஷகம் மற்றும் தீபாராதனை நடந்தது.பின் பச்சரிசி மாவிளக்கு போட்டு அம்மனுக்கு பூஜை செய்தனர். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ