மேலும் செய்திகள்
மகள் மாயம் தந்தை புகார்
24-Jan-2025
சங்கராபுரம் : சங்கராபுரத்தில் 'பைக்' திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.சங்கராபுரம் அடுத்த மஞ்சபுத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் தினேஷ் 25; நகைக் கடை ஊழியர். இவர், நேற்று அவருடைய பைக்கை, வேலை பார்க்கும் நகைக்கடை முன் நிறுத்தியிருந்தார். சிறிது நேரம் கழித்து பார்த்து போது, பைக் காணவில்லை.புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
24-Jan-2025