உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மூடிக்கிடக்கும் வி.ஏ.ஓ., அலுவலகம்

மூடிக்கிடக்கும் வி.ஏ.ஓ., அலுவலகம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பகுதியில் வி.ஏ.ஓ., அலுவலகம் உள்ளது. பழுதான இந்த அலுவலகத்தில் வி.ஏ.ஓ., உட்பட பணியாளர்கள் யாரும்வருவது இல்லை. இதனால் தினமும் மூடியே கிடக்கிறது. தினமும் பல்வேறு பணிகளுக்காக பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அலுவலகம் மூடியே கிடப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மூடிக்கிடக்கும் வி.ஏ.ஓ., அலுவலகத்தினை திறந்து அதிகாரிகள் பணி செய்வதை உயர் அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி