மேலும் செய்திகள்
தி.மு.க., மாணவரணி ஆர்ப்பாட்டம்
26-Feb-2025
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க., மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஹிந்தி திணிப்பை கண்டித்தும், தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்யாத மத்திய அரசை மத்திய பா.ஜ., அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட அமைப்பாளர் விஜயஆனந்த் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ரோஜா, விஜயகுமார், சுரேந்தர், முரளி, சதிஷ், தினேஷ், பழனிசாமி, பரசுராமன், பிரவீன், விஜய், புஷ்பராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
26-Feb-2025