உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / நாய்கள் தொல்லை; பொது மக்கள் அச்சம்

நாய்கள் தொல்லை; பொது மக்கள் அச்சம்

சங்கராபுரம் : சங்கராபுரத்தில் நாய்கள் தொல்லையால் பொது மக்கள் அச்சமடைகின்றனர். சங்கராபுரம் பேரூராட்சியில் பகுதி தெருக்களில் நாய்கள் கூட்டம் கூட்டமாக நின்றுகொண்டு அவ்வழியே செல்வோரை துரத்தி செல்கின்றன. இரவு நேரங்களில் தனியாக நடந்து செல்வோரை நாய்கள் கூட்டம் துரத்துகின்றன.நாளுக்கு நாள் சங்கராபுரம் நகரில் நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதால் பொது மக்கள் அச்சமடைகின்றனர். நாய்களை கட்டுப்படுத்த பேருராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ