உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சாராயம் குடிக்காதீர்கள்: விஜய் அட்வைஸ்

சாராயம் குடிக்காதீர்கள்: விஜய் அட்வைஸ்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சந்தித்து, ஆறுதல் கூறினார்.கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை, தமிழக வெற்றி கழக தலைவரும், நடிகருமான விஜய் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு ஆறுதல் கூறி, இனி வரும் காலங்களில் கள்ளச்சாரயம் போன்ற போதை பொருட்களை குடிக்காதீர்கள். உயிரிழந்த நபர்களின் குடும்பத்திற்கும், சிகிச்சையில் இருப்பவர்களின் குடும்பத்தினருக்கும் தேவையான உதவிகளை தமிழக வெற்றிக் கழகம் செய்யும்' என்றார். அப்போது, மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸிஆனந்த் உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ