உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கல்வராயன்மலையில் மரவள்ளி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

கல்வராயன்மலையில் மரவள்ளி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

சங்கராபுரம்: கல்வராயன்மலையில் மரவள்ளி சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த கல்வராயன் மலையை சேர்ந்த புதுபாலப்பட்டு,வடபாலப்பட்டு,தும்பை,பாச்சேரி,மோட்டாம்பட்டி ஆகிய மலை கிரமங்களில் விவசாயிகள் அதிக அளவில் மரவள்ளி பயிர் சாகுபடி செய்துள்ளனர்.குறைந்த செலவில் அதிக லாபம் வருவதால் விவசாயிகள் மரவள்ளி சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.கல்வராயன் மலை பகுதியில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பில் மரவள்ளி பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை