உள்ளூர் செய்திகள்

கொடியேற்று விழா

சங்கராபுரம்: சங்கராபுரத்தில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் இயக்க நாள் கொடியேற்று விழா நிகழ்ச்சி நடந்தது.வட்டார தலைவர் அமுதா தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். வட்டார செயலாளர் ராஜா வரவேற்றார். முன்னாள் தலைவர் அன்பழகன் கொடியேற்றினார்.நிகழ்ச்சியில் மாநிலச் செயலாளர் சுதா, முன்னாள் வட்டார செயலாளர் தங்கராஜ் பேசினர். வட்ட பொருளாளர் சுப்ரமணியன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ