உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / குட்கா விற்ற கடைக்கு சீல்

குட்கா விற்ற கடைக்கு சீல்

ரிஷிவந்தியம்: பகண்டை கூட்ரோடு பகுதியில் குட்கா பொருட்கள் விற்ற கடைக்கு சீல் வைக்கப்பட்டது.பகண்டை கூட்ரோடு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் குட்கா பொருட்கள் விற்பனை தொடர்பாக சோதனையில் ஈடுபட்டனர். அதில் பகண்டை கூட்ரோடு பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன், 42; தனது கடையில் குட்கா விற்றது தெரியவந்தது.இதனையடுத்து 10 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், கோபாகிருஷ்ணனை கைது செய்தனர். மேலும், உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சண்முகம் முன்னிலையில் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை