உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மனைவியை தாக்கிய கணவர் கைது

மனைவியை தாக்கிய கணவர் கைது

கச்சிராயபாளையம்: கச்சிராயபாளையத்தில் மனைவியைத் தாக்கிய கணவரை போலீசார் கைது செய்தனர்.கல்வராயன்மலை, வெள்ளிமலை கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய், 27; இவரது மனைவி பவானி 22; பவானிக்கு 5 மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்ததால் வடக்கனந்தல், அம்பேத்கர் நகரில் உள்ள தன் தாய் வீட்டில் வசித்து வந்தார்.நேற்று முன்தினம் காலை 10:00 மணியளவில் குடிபோதையில் வந்த விஜய், மனைவி பவானியுடன் தகராறு செய்து அவரை தாக்கினார்.இது குறித்த புகாரியில் விஜய் மீது கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ