மேலும் செய்திகள்
கரும்பு தோட்டத்தில் தீ; 2 ஏக்கர் எரிந்து சேதம்
10-Oct-2025
பா.ம.க., தலைவர் பிறந்த நாள் விழா
09-Oct-2025
மதுபாட்டில் விற்றவர் மீது வழக்கு
09-Oct-2025
ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தினர் ஆர்ப்பாட்டம்
09-Oct-2025
சின்னசேலம்:சின்னசேலம் தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தின் சார்பில் பஸ் நிலையம் அருகே ஆஸ்பத்திரி ரோட்டில் ஆவின் பொருட்கள் விற்பனை அங்காடி துவக்க விழா நடந்தது.கள்ளக்குறிச்சி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் அங்காடியை திறந்து வைத்து விற்பனையை துவக்கினார். சரக துணை பதிவாளர் சுகந்தா லதா, மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் பொது மேலாளர் ஈஸ்வர் முன்னிலை வகித்தனர். இந்த அங்காடி தினசரி காலை 6:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை இயங்கும்.நிகழ்ச்சியில் கள அலுவலர் சஞ்சீவி மற்றும் வட்டத்தில் உள்ள அனைத்து சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். வங்கியின் செயல் ஆட்சியர் சத்யா நன்றி கூறினார்.
10-Oct-2025
09-Oct-2025
09-Oct-2025
09-Oct-2025