உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கள்ளச்சாராயம் பாதிப்பில் இருவருக்கு தீவிர சிகிச்சை

கள்ளச்சாராயம் பாதிப்பில் இருவருக்கு தீவிர சிகிச்சை

கள்ளக்குறிச்சி, : கள்ளச்சாராயம் குடித்து பாதிப்புக்குள்ளான 2 பேர் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம், சேஷசமுத்திரம், மாதவச்சேரி பகுதிகளில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததில் 229 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 66 பேர் இறந்தனர்.புதுச்சேரி, விழுப்புரம், சேலம் அரசு மருத்துவமனையில் பலர் மேல்சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதுவரை 161 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். மற்ற 2 பேருக்கு ஜிபமர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை