உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தேவபாண்டலம் கோவிலில் மண்டலாபிேஷக நிறைவு

தேவபாண்டலம் கோவிலில் மண்டலாபிேஷக நிறைவு

சங்கராபுரம் : சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலத்தில் பாண்டுவனேஸ்வரர் கோவிலில் மண்டலாபிேஷக நிறைவு விழா நடந்தது.தேவபாண்டலம் பாண்டுனேஸ்வரர் கோவில் கும்பாபிேஷகம் நடந்தது. தொடர்ந்து தினசரி மண்டல பூஜை நடந்தது. 48 நாட்கள் நிறைவு பெற்றதையொட்டி நேற்று முன்தினம் மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. கோவில் தர்மகர்த்தா செந்தில்குமார் தலைமையில் ரவி குருக்கள் முன்னிலையில் யாக பூஜை நடந்தது.பின்னர் பாலாம்பிகா சமேத பாண்டுவனேஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபிேஷக மகா ஆராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி