உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஓய்வூதியர் சங்கத்தில் மே தின விழா  

ஓய்வூதியர் சங்கத்தில் மே தின விழா  

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் அரசு ஓய்வூதியர் சங்கம் சார்பில் மே தின விழா நடந்தது.தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் மே தின விழா கொண்டாடப்பட்டது.கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் நடந்த விழாவிற்கு மாவட்டத் தலைவர் மோகன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில், சங்க கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். விழாவில் வட்டத் தலைவர் அன்பழகன், செயலாளர் வடகோபன், பொருளாளர் கோவிந்தராஜன், நிர்வாகிகள் ராமச்சந்திரன், முத்துசாமி, அம்பேத்கர், செல்வராணி, வெங்கடாசலம், பிச்சைமுத்து, இளமாறன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி